புத்தாம்பூர்: வலிப்பு நோய் காரணமாக ஒருவர் பலி!
Pudukkottai King 24x7 |12 Nov 2024 3:10 AM GMT
துயரச் செய்திகள்
புத்தாம்பூர் ராஜா பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல் (59), ஆண்கள் விடுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் மயக்கம் அடைந்த அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்து போனார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் வெள்ளனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story