உடுமலை அருகே காட்சி பொருளாக சேமிப்பு குடோன்
Udumalaipettai King 24x7 |12 Nov 2024 4:38 PM GMT
திறக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொங்கல் நகரத்தில் விவசாய பிரதானமாக உள்ளது இந்த நிலையில் அறுவடையின் போது விலைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இருக்கும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் குடோன் அமைக்கப்பட்டது பணிகள் முடிந்து பல வருடங்கள் ஆன நிலையில் தற்பொழுது காட்சி பொருளாகவே உள்ளது எனவே அறுவடை சீசன் துவங்கும் முன் பயன்பாட்டுக் கொண்டு வர பொதுமக்கள் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story