தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வரை கட்டிடம் திறப்பு

அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓய்வரை கட்டிடம் திறப்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஓய்வு வரை கட்டிடத்தை இன்று திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் திமுக தென்காசி மாவட்ட பொருளாளர் இல.சரவணன்,நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story