மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்பு
Pallipalayam King 24x7 |13 Nov 2024 6:53 PM ISTபள்ளிபாளையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்
பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் பல்லக்காபாளையம் ஊராட்சியில், கடந்த ஐந்து நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சுற்றித் திரிவதாக, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் நாச்சிமுத்து அவர்களிடம் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில், நேரில் சென்று பார்வையிட்டு அப்பெண்ணை மீட்டு,சமூக ஆர்வலர் விடியல் பிரகாஷ் மூலம் அணைக்கும் கரங்கள் என்ற மனநல காப்பகத்திற்கு அப்பெண் இன்று அனுப்பி வைக்கப்பட்டார்..
Next Story


