நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அதிரடி
Tirunelveli King 24x7 |14 Nov 2024 4:52 AM GMT
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா
நெல்லை தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீதிபதிகள் உத்தரவின்படி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா கடந்த இரண்டு நாட்களில் 327 வணிக கட்டிடங்களில் ஆய்வு மேற்கொண்டு 82 நிறுவனங்களுக்கு நோட்டீஸும் 6 நிறுவனங்களுக்கு அபராதமும் விதித்துள்ளார்.
Next Story