திருவேங்கடம் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது

திருவேங்கடம் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது
அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளாகத்தில் வைத்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இன்று காலையில் நடு நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் பள்ளி துணை தலைமை ஆசிரியர் பொன்னரசன், ஓவியா ஆசிரியர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story