டாக்டர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.. ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி..
Rasipuram King 24x7 |14 Nov 2024 10:13 AM GMT
டாக்டர்கள் சங்கம் வேலை நிறுத்தம்.. ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் அவதி..
சென்னையில் பணியில் இருந்த அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது. டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி, தமிழகம் முழுவதும் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் உயிர்காக்கும் சிகிச்சையை தவிர மற்ற அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
Next Story