அரசுக்கு நெல்லை முபாரக் வலியுறுத்தல்
Tirunelveli King 24x7 |15 Nov 2024 4:27 AM GMT
நெல்லை முபாரக்
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்டவை ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த பின்னரும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாக்குறுதியை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே பழைய ஓய்வூதிய திட்ட வாக்குறுதியை தேர்தல் வரை இழுத்தடிக்காமல் விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுறுத்துள்ளார்.
Next Story