மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் கூட்டரங்கில் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகள் பெற கோரிக்கை மனு அளிக்கலாம். நலத்திட்டங்கள் பெற தேசிய அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Next Story