பேரணியில் நெல்லை நிர்வாகிகள் பங்கேற்பு
Tirunelveli King 24x7 |16 Nov 2024 7:47 AM GMT
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
முஸ்லிம்க்கான இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்திடவும், தேர்தல் வாக்குறுதி படி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேரணி இன்று நடைபெற்றது. இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட நிர்வாகிகள் தாழை உசேன்,சேக் இஸ்மாயில்,ரஃபிக், சிராஜுதீன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story