உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Udumalaipettai King 24x7 |16 Nov 2024 1:50 PM GMT
கோவில் நிர்வாகம் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை ,குழிப்பட்டி பகுதியில் கனமழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருவி கோவில் நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் கோவில் நிர்வாகத்தினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
Next Story