இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

X
Pallipalayam King 24x7 |17 Nov 2024 5:59 PM ISTபள்ளிபாளையம் சண்முகா மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில், செயல்பட்டு வரும் சண்முகா மருத்துவமனையில் இலவச நுரையீரல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமில் தீராத தும்மல், சளி, மற்றும் மூக்கடைப்பு, மழை மற்றும் குளிர்காலங்களில் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் தொடர்ந்து இருமல் மற்றும் சளியினால் சிரமப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
Next Story
