அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் கழிவுகள் தேங்குவதால் முகம் சுளித்து செல்லும் பக்தர்கள்
Krishnagiri King 24x7 |19 Nov 2024 1:17 AM GMT
அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் கழிவுகள் தேங்குவதால் முகம் சுளித்து செல்லும் பக்தர்கள்
அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் கழிவுகள் தேங்குவதால் முகம் சுளித்து செல்லும் பக்தர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் அனுமந்தீஸ்வரர் ஆலயம் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்து உள்ளது நாள்தோறும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் நீராடி அனுமந்தீஸ்வரரை தரிசித்து செல்வார்கள் பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் தங்களது ஆடைகளை அங்கே கழட்டி விடும் துணைகள் கரை ஓரத்தில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசி வருவதாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகத்தை சுளித்து செல்கின்றனர் இந்த திருத்தலம் அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நிலையில் நாள்தோறும் அதிக வருமானம் கிடைக்கும் இந்த கோவில் பகுதியில் தேங்கி நிற்கும் குப்பைகளை அள்ளுவதற்கு தயக்கம் காட்டுவது ஏன் கோவில் நிர்வாகத்தின் சார்பில் இது போன்ற துணிகளை அப ஊத்தங்கரை அருகே அனுமன் தீர்த்தம் ஆற்றோர துணி கழிவுகள்... பக்தர்கள் வேதனை...
Next Story