மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரி மாயம்: போலீஸ் விசாரணை!
Pudukkottai King 24x7 |19 Nov 2024 4:09 AM GMT
காணவில்லை
அறந்தாங்கி ஆயிங்குடி பகுதியை சேர்ந்தவர் அலமேலு. இவருக்கு மனநலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடந்த பத்தாம் தேதி காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேடி போதும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது சகோதரர் வேல்முருகன் நேற்று மாலை அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி HC 851, அன்பழகன் விசாரணை செய்து வருகிறார்.
Next Story