தாய் குழந்தையுடன் மாயம்: கணவர் புகார்!
Pudukkottai King 24x7 |19 Nov 2024 4:10 AM GMT
காணவில்லை
அறந்தாங்கி குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (20). 2 வயது ஆண் குழந்தையுடன் பதினேழாம் தேதி காலை 9 மணிக்கு வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவரது கணவர் பாரதிராஜா நேற்று கொடுத்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story