மகள் தற்கொலை: தந்தை போலீசில் புகார்!

துயரச் செய்திகள்
விராலிமலை ஆம்பூர்பட்டியை சேர்ந்த ரீட்டா மேரி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. மாமியாருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 16ஆம் தேதி மதியம் கலைக்கொல்லியை அருந்தி தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றிய மாத்தூர் SI கனகராஜ் உடல் கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை ஜோசப் தங்கராஜ் நேற்று கொடுத்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story