கல்லூரி மாணவி மாயம்: தந்தை புகார்

கல்லூரி மாணவி மாயம்: தந்தை புகார்
காணவில்லை
புதுகை மேற்கு மூன்றாவது தெருவை சேர்ந்த மாணவி, புதுக்கோட்டை மகளிர் கல்லூரியில் வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 18ஆம் தேதி இரவு 8 மணிக்கு கடைக்கு செல்வதாக கூறியவர், தற்போது வீடு திரும்பவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மேலும் பீரோவில் இருந்த பணத்தையும் காணவில்லை. இது குறித்து அவரது தந்தை தியாகராஜன் அளித்த புகாரின் பேரில் நகர காவல் SI ஜெயஸ்ரீ விசாரணை செய்து வருகிறார்.
Next Story