வேலூர் அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வேலூர் அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி விழிப்புணர்வு  நிகழ்ச்சி.
வேலூர் அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமத்தி வேலூர், நவ.19: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மகளிர் மேல் நிலைப்பள்ளியில் நலப்பணித் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தொடர்பு அலுவலர் இராமு முன்னிலை வகித்தார். மாநில தொடர்பு அலுவலர் சௌந்தரராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவிகளிடையே நாட்டு நலப்பணி பற்றியும் வாழ்க்கைக் கல்வி சார்ந்த கருத்து மிக்க சிறப்புகள் மற்றும் மாணவிகளின் கல்வி கற்பதின் அவசியம் குறித்தும் எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவிகள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
Next Story