குன்றன்றார் கோயில்: மகிழ்ச்சியுடன் விவசாயப் பணியில் ஈடுபட்ட பெண்கள்!

வேளாண் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அண்டக்குளம் அருகே உள்ள குன்றாண்டார் கோவில் கிராமத்தில் அண்மையில் பெய்த மழையினை பயன்படுத்தி விவசாயிகள் தற்போது விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் விவசாய பணியில் ஈடுபடும் போது தங்களுக்குத் தெரிந்த பாடல்களை பாடி விவசாய பணியில் ஈடுபடுவது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது. இந்த நிலையில் மகசூல் அதிகமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story