பெண்ணை காணவில்லை தாய் காவல் நிலையத்தில் புகார்!

பெண்ணை காணவில்லை தாய் காவல் நிலையத்தில் புகார்!
காணவில்லை
அரிமளம் கீழப்பனையூரை சேர்ந்த சரண்யா (31) இவருக்கு திருமணம் ஆகி 12 வருடமான நிலையில் 2 மகன்களும் 1 மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று அவரது தாய் வீட்டிலிருந்து திடீரென காணவில்லை. அதே ஊரைச் சேர்ந்த ஒருவருடன் அவர் சென்று விட்டதாக தாய் வளர்மதி அளித்த புகாரின் அடிப்படையில் அரிமளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story