சீர்மரபினர் முகாம் குறித்து கலெக்டர் அறிக்கை

X
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினராக சேர்வது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 22ஆம் தேதியும், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26ஆம் தேதியும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் முகமை பயன்படுத்திக் கொள்ள கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Next Story

