பேரூராட்சியை நகர சபையாக தரம் உயர்த்த மனு

பேரூராட்சியை நகர சபையாக தரம் உயர்த்த மனு
தரம் உயர்த்த மனு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 16வது வார்டு திமுக கவுன்சிலர் நடேஷ் அரவிந்த் பேரூராட்சி செயல் அலுவலர் பால்ராஜிடம் நேற்று மனு ஒன்று அளித்தார்.அதில் திசையன்விளை மேலும் வளர்ச்சி அடைய பேரூராட்சியை நகர சபையாக தர உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்வின் பொழுது திமுகவினர் உடன் இருந்தனர்.
Next Story