சங்கரன்கோவிலில் பூங்கா அமைக்கும் பணிகளை நகராட்சி கமிஷனர் ஆய்வு

சங்கரன்கோவிலில்  பூங்கா அமைக்கும் பணிகளை நகராட்சி கமிஷனர் ஆய்வு
பூங்கா அமைக்கும் பணிகளை நகராட்சி கமிஷனர் ஆய்வு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி 1-வது வார்டு ஏ.வி.ஆர்.எம் காலணியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைய உள்ள பூங்காவின் கட்டுமான பணிகளை சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவி உமா மகேஸ்வரி, கமிஷனர் சபாநாயகம், உதவி பொறியாளர் ராம் மோகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் கவுன்சிலர் புஷ்பம், மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமானூர் உடன் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .
Next Story