பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர் மர்ம சாவு ஆசனூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரணை
Bhavanisagar King 24x7 |22 Nov 2024 10:05 AM GMT
பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர் மர்ம சாவு ஆசனூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரணை
பண்ணாரி அம்மன் கோவில் ஊழியர் மர்ம சாவு ஆசனூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இறந்து கிடந்தார் போலீசார் விசாரணை சத்தியமங்கலம் அடுத்த ராஜன் நகரை சேர்ந்தவர் ஜெயபூர்ணம் (57). இவர் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் 10 வருடங்களாக இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜெயபூர்ணம் கோபி பகுதியை சேர்ந்த நண்பரான கவுரிசங்கருடன் ம நேற்றுமுன்தினம் ஈரோடு மாவட்டம் ஆசனூர் சென்றார். அங்குள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று ஜெயபூர்ணம் படுக்கையில் காலை தனது இருந்து எழுந்திருக்கவில்லைஇதனால் 108 அவசர ஆம்புலன்சுக்கு விடுதி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவக்குழுவினர் ஜெயபூர்ணத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து தெரியவந்தது. சாவுக்கான அவர் காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story