உடுமலையில் வணிக வளாகம் திறப்பு விழா
Udumalaipettai King 24x7 |22 Nov 2024 11:34 AM GMT
அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 3. 79 கோடி மதிப்பீட்டில் கே 879 உடுமலைப்பேட்டை நகர கூட்டுறவு கண்டக சாலை வணிக வளாகத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார். நிகழ்வில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் மற்றும் உடுமலை நகர கூட்டுறவு பண்டகசாலை செயலாளர் துரைராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
Next Story