மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரிடம் நேரில் வாழ்த்து

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரிடம் நேரில் வாழ்த்து
நிர்வாகிகள் சந்திப்பு
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட காமாட்சி என்கிற சுந்தரம் மற்றும் பொருளாளராக நியமிக்கப்பட்ட குறிச்சிக்கோட்டை இ.சுப்பிரமணியம் Exuc ஆகியோர் இன்று மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் அவர்களை உடுமலையில் உள்ள அலுவலகத்தில் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்
Next Story