இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆய்வு

இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆய்வு
ஆய்வு
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 46வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான கள ஆய்வு நேற்று (நவம்பர் 23) மேலநத்தம் பகுதியில் நடைபெற்றது. இந்த ஆய்வில் 46வது வார்டு கவுன்சிலர் ரம்ஜான் அலி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story