மனநலம் பாதிக்கப்பட்டவர் தூக்கு போட்டு தற்கொலை!

துயரச் செய்திகள்
புதுகை, மேட்டுப்பட்டி கற்பக நகரை சேர்ந்த மாலதி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இவர் 23ஆம் தேதி காலை 8 மணி அளவில் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் கௌரி அளித்த புகாரின் பேரில் கணேஷ் நகர் காவல் இன்ஸ்பெக்டர் இளமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story