சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது
Sankarankoil King 24x7 |25 Nov 2024 1:49 AM GMT
அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு பயிற்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தீய ணைப்பு மற்றும் மீட்பு துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் தீயணைப்பு துறை சார்பில் தீதடுப்பு மற்றும் உயிர்காப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவ லர் செல்வன் தலைமையில் சிறப்பு நிலை அலுவலர் போக்குவரத்து வேல்சாமி முன்னிலையில் மருத்துவர் கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியா ளர்களுக்கு தீ தடுப்பு மற் றும் உயிர்காப்பு பயிற்சி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தீ விபத்தின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக் கைகள் மற்றும் பல்வேறு விதமான பாதுகாப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் தீய ணைப்பு துறை வீரர்கள், மருத்துவர்கள், செவிலி யர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story