இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி

இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி
இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி
சம்விதன் திவாஸ்' என்றும் அழைக்கப்படும் அரசியலமைப்பு தினம், இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று நம் நாட்டில் கொண்டாடப்படுகிறது அனைத்து அரசு அலுவலகங்களிலும் இறையாண்மையையும் சமய சார்பின் சார்பின்மையும் மக்களாட்சி முறையும் காத்திருவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது அதனை ஒட்டி திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நகராட்சி ஆணையாளர் அருள் ஆகியோர் தலைமையில் பொறியாளர் சரவணன் முன்னிலையில் அரசு அலுவலர்கள் அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
Next Story