வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு மூன்று பேர் மீது வழக்குப்பதிவு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு மூன்று பேர் மீது வழக்குப்பதிவு
திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை 4:30 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் ஆர் சோதனை தற்போது நிறைவு இறுதியாக ஒரு லட்சத்து 42,500பறிமுதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பொறுப்பு சரவணன் என்பவரிடமிருந்து பத்தாயிரத்து நானூறு,வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாமப்பிரியா என்பவரிடமிருந்து 9450,வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் எல்காட் போட்டோ கிராபராக பணியாற்றும் பஷீர் அகமது என்பவரிடமிருந்து ரூ.71,150 அலுவலகத்திற்குள் இருந்த புரோக்கர்கள் மற்றும் சந்தேகத்தை கிடமானவர்களிடம் இருந்து 61 ஆயிரத்து 900 என ஒரு லட்சத்து 42,500 பறிமுதல் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் போக்குவரத்து ஆய்வாளர் பாமா பிரியா மற்றும் பஷீர் அகமது ஆகியோர் மீது வழக்குப்பதிவு* எல்காட்டில் போட்டோகிராபராக பணியாற்றியபஷீர் அகமது இடமிருந்து நேரடியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அலுவலகத்தின் மற்ற அறைகளில் ஆங்காங்கே இருந்த சிறு சிறு தொகைகள் வட்டாரப் போக்குவர அலுவலர் தான் பொறுப்பு என்கிற காரணத்தால் அவர் மீதும் ஆய்வாளர் பாமபிரியாவாகனத்திலிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகவும் இது தவிர அலுவலகத்தில் உள்ள இருந்த புரோக்கர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தவர்களை சோதனை செய்தபோது கிடைத்த பணத்தை வைத்து எஃப் ஐ ஆர்முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளதாகவும்லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி தெரிவித்தார் நேற்று மாலை நாலு முப்பது மணிக்கு தொடங்கிய சோதனை இன்று மதியம்மூன்று மணி வரை சுமார் 11 மணி நேரம்நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றதுஇந்த சோதனையின் காரணமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இன்று செயல்படவில்லை சோதனைக்கு பின் தொடர்ந்து செயல்படும் என போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Next Story