துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கி அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட நகர மன்ற தலைவர்

துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோடு நகராட்சி பணியாளர்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கி அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்ட நகர மன்ற தலைவர்
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் 300க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு பிரியாணிகள் வழங்கி அவர்களுடன் மதிய உணவு அருந்தினார் நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சி அலுவலர்கள் தூய்மை பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Next Story