துணை முதல்வர் பிறந்த நாள் விழா

X
Komarapalayam King 24x7 |27 Nov 2024 5:13 PM ISTபள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா
தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆலோசனைப்படி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிறந்த குழந்தைகளுக்கு பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் N.நாச்சிமுத்து குழந்தைகளுக்கு தேவையான பரிசு பெட்டகம் மற்றும் நிதி உதவி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொறுப்புக்குழு உறுப்பினர் A.ஜான் பீட்டர், S.ராஜ், மேட்டுக்கடை S.கார்த்திக் மற்றும் கிளைக் கழக இளைஞரணி நிர்வாகி பாரி, பிரதீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்
Next Story
