ஆண்டிபட்டி அருகே ஜம்புலிப்புத்தூர் போதி மனநலக் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு வழங்கிய திமுகவினர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜம்புலிப்புத்தூர் அருகே அமைந்துள்ள போதி மனநலக் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், திமுகவின் இளைஞர் அணியின் செயலாளலாருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மதிய உணவினை ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜாராம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா மகாராஜன் மற்றும் ஆண்டிபட்டி பேரூர் செயலாளர் சரவணன் ஆகியோர் வழங்கினர். உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் , துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story




