நடந்து சென்றவர் கீழே விழுந்து பலி!

நடந்து சென்றவர் கீழே விழுந்து பலி!
துயரச் செய்திகள்
வாராப்பூர் மேல புலவன்காடு பகுதி சேர்ந்த ராஜேந்திரன், கடந்த 21ஆம் தேதி காலை 10 மணிக்கு நெருஞ்சிப்பட்டி மசூதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென கீழே விழுந்தார். சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்ட அவர் நேற்று இறந்து போனார். இது குறித்து அவரது சகோதரர் சாமிகண்ணு அளித்த புகாரின் பேரில் செம்பட்டி விடுதி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story