ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கிளை தலைவர் அறிக்கை

ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கிளை தலைவர் அறிக்கை
ஜங்ஷன் எஸ்டிபிஐ கிளை தலைவர் தாழை உசேன்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி மேலப்பாளையத்தில் பாபர் மஸ்ஜித் தகர்க்கப்பட்ட தினத்தை முன்னிட்டு மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஜங்ஷன் கிளை தலைவர் தாழை உசேன் இன்று (நவம்பர் 28) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story