தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்று சைவ உணவு வழங்கப்பட்டது.
Namakkal (Off) King 24x7 |28 Nov 2024 4:17 PM GMT
தமிழக துணை முதல்வர் விளையாட்டுத் துறை அமைச்சர் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாமக்கல் ஒன்றியம் வசந்தபுரம் ஊராட்சி நல்லூர் மண வளர்ச்சி குன்றிய ஆதரவற்ற குழந்தைகள் பள்ளியில் இன்று அசைவ உணவு வழங்கப்பட்டது.
தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத் துறை அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளர், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு.. நிகரில்லா நாமக்கல் நாயகன், ஆற்றல்மிக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர், மாநிலவை உறுப்பினரும் ஆன, . KRN. ராஜேஷ் குமார் அறிவுறுத்தலின்படி, இன்று ஒன்றிய கழக செயலாளர் அட்மா குழுத்தலைவர் வி.கே.பழனிவேல் தலைமையில், நாமக்கல் ஒன்றியம் வசந்தபுரம் ஊராட்சி நல்லூர் மனவளர்ச்சி குன்றிய ஆதரவற்ற குழந்தைகள் கல்வி கற்கும் பள்ளி (colour full childran school) சுமார் 65 குழந்தைகளுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டதுஇந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பா.கிருபாகரன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இரா.பிரபாகரன்,ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய பொருளாளர் இந்திரா நகர் ச.கணேசன், மற்றும் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுந்தரராஜ், ரகுபதி, பூபதி மற்றும் கழக நிர்வாகிகள் ஜெகன், கண்ணன், புஷ்பராஜ், நவீன் ராஜ் ஸ்டாலின், மற்றும் கழக உடன்பிறப்புகள், என அனைவரும் கலந்து கொண்டார்கள். விழா ஏற்பாடுகள் வசந்தபுரம் ஊராட்சி கழக நிர்வாகிகள் செய்தனர்.
Next Story