கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து மாணவி காவிய தர்ஷினி பி.பார்ம் தற்கொலை கல்லூரியில் சேர்ந்து இரண்டு நாட்களை ஆன நிலையில் விபரீதம். ஊரக போலீசார் விசாரணை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலை எடுத்து சேலம் சரக டிஐஜி உமா மற்றும் திருச்செங்கோடு துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story



