வேலூர் இப்ராஹிம் மீது புகார் மனு
Tirunelveli King 24x7 |30 Nov 2024 3:36 AM GMT
எஸ்டிபிஐ மனு
எஸ்டிபிஐ கட்சியை பற்றி அவதூறாக பேசி தமிழ்நாட்டில் மத மோதலை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு செய்தி அளித்த பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று நெல்லை மாநகர மாவட்டத்தின் சார்பாக காவல் துறை ஆணையரிடம் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆரிப் பாதுஷா, மாவட்ட செயலாளர் அன்வர்ஷா, அலாவுதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story