மாற்று கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைத்தனர்!

குமரலிங்கம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா குமரலிங்கம் ஊராட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய நூற்றுக்கு மேற்பட்டோர் சிவ மகேஸ்வரன் தலைமையில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி மற்றும் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலையில் திமுக கட்சிகள் தங்களை இணைத்துக் கொண்டனர். "கட்சியில் இணைந்தவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் மீண்டும் 2026 திமுக ஆட்சி அமைய வேண்டும்" என பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி பேசையில் தெரிவித்தார்.
Next Story