குப்பையால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!

குப்பையால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம்!
பொது பிரச்சனை
மூக்குடி ஊராட்சி பொர்குடையார் கோவில் சாலை ஓரத்தில், அதிகளவில் குப்பைகள் கொட்டி கிடப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக இது மழைக்காலம் என்பதால் மழை நீரும் குப்பையும் சேர்ந்து இப்பகுதியில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலை இருக்கின்றது. ஆகவே ஊராட்சி நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு நோய் தொற்று பரவாமல் உடனே சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story