புளியம்பட்டியில் மதுவிற்ற ஒருவர் கைது!

புளியம்பட்டியில் மதுவிற்ற ஒருவர் கைது!
குற்றச் செய்திகள்
புளியம்பட்டியில் பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி அதிக விலைக்கு விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து அன்னவாசல் போலீசார் பரம்பூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியம்பட்டியில் மது விற்பனையில் ஈடுபட்ட ராமசாமி (வயது-48) என்பவரை கைது செய்து 29 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
Next Story