சங்கரன்கோவிலில் த,வெ,க.கட்சி சார்பில் மாபெரும் கண் மற்றும் பல் சிகிச்சை முகாம்

சங்கரன்கோவிலில்  த,வெ,க.கட்சி சார்பில் மாபெரும் கண் மற்றும் பல் சிகிச்சை முகாம்
X
த,வெ,க.கட்சி சார்பில் மாபெரும் கண் மற்றும் பல் சிகிச்சை முகாம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கீதாலயா தியேட்டர் அருகில் பவானி பல் மருத்துவமனை ஷிபா ஆப்டிகல்ஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமையில் மாபெரும் கண் மற்றும் பல் சிகிச்சை இலவச பரிசோதனை முகாம் இன்று காலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது கண்களை பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாவட்டத் துணைத் தலைவர் சரவணன், நகரத் தலைவர் குமார் சரவணன், சங்கரன்கோவில் நகர தொண்டரணி தலைவர் ஹமீத், ஒன்றிய தலைவர் கனகராஜ், தொகுதி பொறுப்பாளர் தங்க மாரியப்பன், சூரியா, சிவசங்கரி உள்ளிட்ட ஏராளமான தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட யாரால மாணவர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story