மேலப்பாளையம் விசிக செயலாளர் கோரிக்கை

X
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் நேற்று இரவு தடுப்பு சுவரில் வாகனம் ஒன்று ஏறி சிறு விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இந்த நிலையில் மேலப்பாளையம் பகுதி விடுதலை சிறுத்தை கட்சி செயலாளர் அப்துல் கோயா நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தடுப்பு சுவரில் சிவப்பு ரிப்லேக் லைட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story

