மறைந்த தலைவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அதிமுக நிர்வாகிகள்

மறைந்த தலைவர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த அதிமுக நிர்வாகிகள்
X
அதிமுக நிர்வாகிகள்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவரும் முன்னாள் அரசு வழக்கறிஞருமான பழனி சங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இன்று அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், நெல்லை மாநகர மாவட்ட கழக அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் பழனி சங்கர் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story