திருப்பத்தூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் நீரில் மூழ்கி சேதம்

திருப்பத்தூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் நீரில் மூழ்கி சேதம்
X
திருப்பத்தூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் மழை நீரில் மூழ்கி சேதம் உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்கதீர் தொடர் மழையால் நீரில் மூழ்கி சேதம்! விவசாயிகள் வேதனை! உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை! தொடர் மழையால் கால்நடைகள் உணவின்றி தவிர்ப்பு! மயில்கள் உணவுக்காக கூடாரமிட்டுள்ளது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றி உள்ள குனிச்சி, மொலகரம்பட்டி, எலவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் புயலின் தாக்கத்தால் நேற்று முதல் மிதமான மழை மற்றும் கனமான தொடர் மழை பெய்து வருகின்றது கிணற்றில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடி வருகின்றது நிலத்தடி நீர் உயர்ந்து வருகின்றது விவசாயிகள் மகிழ்ச்சி ஒரு பக்கம் இருக்கையில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் வேதனை அடைந்து வரும் விவசாயிகள்! இந்நிலையில் விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டு அறுவடைக்கு தயாரான நிலையில் மழையினால் முற்றிலும் சாய்ந்து நீரில் கதிர்கள் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர் விவசாயி கூறுகையில் நாங்கள் வங்கியில் கடன் பெற்று மற்றும் வட்டிக்கு கடன் வாங்கி நெல் பயிரிட்டு உள்ளோம் ஆனால் புயலின் தாக்கத்தால் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நெல் கதிர்கள் நீரில் மூழ்கி சேதமானது! வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்த போகிறதோ என்று தெரியவில்லை என்று வேதனை அடைந்து வருகின்றனர் விவசாயி ஒருவர் கூறுகையில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ஒரு சில விவசாயிகள் மட்டுமே பயிர் காப்பீடு திட்டத்தில் பயிர் காப்பீடு செய்துள்ளனர் ஒரு சில விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யாமல் உள்ளனர் இதை குறித்து அரசாங்கம் விவசாயிகளிடம் பயிர் சேதத்தை குறித்து விசாரணை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் பாரம்பரியமான நெல் வகையில் கருப்பு கவுனி நெல் சுமார் நான்கு ஏக்கர் பயிரிட்டுள்ளோம் 5 அடி உயரமுள்ள கருப்பு கவுனி நெல் மழையினால் சாய்ந்து சேதமானது விவசாய வேதனை அடைந்து வருகின்றனர் உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயி கோரிக்கை வைக்கின்றனர் தொடர் மழையால் கால்நடைகள் உணவின்றி தவித்து வருகின்றது மயில்கள் உணவின்றி கூடாரமிட்டு வருகின்றது மழையில் நனைந்தபடி குடை பிடித்து ஆடு மாடுகள் மேயித்து வருகின்றனர் சோளம் கேழ்வரகு நீரில் மூழ்கி சேதமானது 1) நவின் குமார் விவசாயி 2) கேசவன் விவசாயி 3) சதீஷ் விவசாயி 4) நேதாஜி விவசாயி
Next Story