பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை

X
பவானிசாகரில் அரசு வேளாண்மைக் கல்லூரி துவங்க அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கோரிக்கை ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் பவானிசாகர் வடக்கு ஒன்றிய பேரவை கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணை சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அணைக்கடிற்கு அருகிலேயே வேளாண்மை கல்லூரிக்கு தேவையான கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வகையான உள்கட்டமைப்பு வசதிகளும் இங்கு அமைந்துள்ளது. வேளாண்மை கல்லூரியை தமிழ்நாடு அரசு தொடங்க வேண்டும் என AIYF தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய ஒன்றிய நிர்வாகிகள் தலைவராக விக்ரம், துணை தலைவராக சிவக்குமார், செயலாளராக விஜயன், துணை செயலாளராக சம்பத், பொருளாளராக பாஸ்கர் தேர்வு செய்யப்பட்டனர்.
Next Story

