பைக்கில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் காயம்!

பைக்கில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் காயம்!
விபத்து செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆரியூரைச் சேர்ந்தவர் கருப்பையா (23). தனது இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் மதியநல்லூர் சென்றபோது, கட்டியாவயல் என்ற இடத்தில் இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story