அதிகப்படியான ஒலி எழுப்பக்கூடிய வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் தலைமையில் அகற்றினர்

X
போடி நகரில் அதிகப்படியான ஒலி எழுப்பி பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சணாமூர்த்தி மற்றும் உதவி ஆய்வாளர் செல்வகுமார்,சிறப்பு உதவி ஆய்வாளர் மணி, காதர் செரிப் ஆகியோர் கலந்துகொண்டு பேருந்து மற்றும் லாரி மற்றும் ஆட்டோக்களில் இருந்த ஹாரன்களை அப்புறப்படுத்தியும், வழக்கு பதிவு செய்தும் அனுப்பினார்
Next Story

