நடுக்கல்லூரில் ஜெயலலிதாவிற்கு மரியாதை

நடுக்கல்லூரில் ஜெயலலிதாவிற்கு மரியாதை
ஜெயலலிதாவிற்கு மரியாதை
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நடுக்கல்லூரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாநில எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story